'ஜில்லா' படத்தில் விஜயுடன் நடித்த சின்ன பொண்ணா இது..? சேலையில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டாங்க..!

Published : Jul 08, 2020, 02:55 PM IST

நடிகர் விஜய் நடித்த, ஜில்லா, ராட்சசன் போன்ற பல படங்களிலும், மற்றும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரவீனா தகா. இவர் தற்போது வளர்ந்து ஹீரோயின் போல் விதவிதமாக போஸ் கொடுத்து, இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தையே தெறிக்க விட்டு வருகிறார்.  

PREV
111
'ஜில்லா' படத்தில் விஜயுடன் நடித்த சின்ன பொண்ணா இது..? சேலையில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டாங்க..!

கருப்பு சேலையில் இடுப்பை வளைத்து எடுப்பாக ஒரு போஸ் 

கருப்பு சேலையில் இடுப்பை வளைத்து எடுப்பாக ஒரு போஸ் 

211

வெள்ளை சேலையில் தாறுமாறு போஸ் 

வெள்ளை சேலையில் தாறுமாறு போஸ் 

311

இடுப்பை காட்டுவதில்... ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுப்பாங்க போல 

இடுப்பை காட்டுவதில்... ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுப்பாங்க போல 

411

சேலை கட்டிய சிலையோ 

சேலை கட்டிய சிலையோ 

511

மெல்லிய கருப்பு சேலையில் மின்னும் தேவதை 

மெல்லிய கருப்பு சேலையில் மின்னும் தேவதை 

611

நான் சின்ன பொண்ணு இல்ல... சொல்லாமல் சொல்லும் ரவீனா 

நான் சின்ன பொண்ணு இல்ல... சொல்லாமல் சொல்லும் ரவீனா 

711

பட்டு சேலையில் பளீச் 

பட்டு சேலையில் பளீச் 

811

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

911

பளபளக்கும் பேன்சி சேலையில் மினுமினுக்கும் தேவதை 

பளபளக்கும் பேன்சி சேலையில் மினுமினுக்கும் தேவதை 

1011

அடுத்து இவங்க ஹீரோயின் தான் போல 

அடுத்து இவங்க ஹீரோயின் தான் போல 

1111

கருப்பு சேலையில் காந்தம் போல் ரசிகர்களை ஈர்க்கிறாரே...

கருப்பு சேலையில் காந்தம் போல் ரசிகர்களை ஈர்க்கிறாரே...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories