குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக அறிமுகமானார். அடுத்து மா குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா - அஜித் மகளாக கவனம் ஈர்த்தார். 14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள், இந்தப்பொண்ணுக்கு 14 வயசிலேயே இப்படி எல்லாம் போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுறாங்களே என விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் என்ன செய்ய ஹீரோயின் ஆசை சும்மாவிடுமா?
என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக வந்த அனிகாவா இது?
என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக வந்த அனிகாவா இது?
622
மயக்கும் புன்னகை
மயக்கும் புன்னகை
722
சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்
சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்
822
பிளாக் நிற உடையில் செம்ம அழகு
பிளாக் நிற உடையில் செம்ம அழகு
922
மார்டன் உடையில் மனதை மயக்கும் அனிகா
மார்டன் உடையில் மனதை மயக்கும் அனிகா
1022
முன்னணி நடிகைகளையே அலறவிடும் போஸ்
முன்னணி நடிகைகளையே அலறவிடும் போஸ்
1122
அனிகா கெத்தா நடந்து வந்தால் தனி ஸ்டைல் தான் போங்க
அனிகா கெத்தா நடந்து வந்தால் தனி ஸ்டைல் தான் போங்க
1222
ரசிகர்களை கவர்ந்த புன்னகை
ரசிகர்களை கவர்ந்த புன்னகை
1322
சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்
சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்
1422
அதே சிறுபிள்ளை தனம்
அதே சிறுபிள்ளை தனம்
1522
அழகான மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் அனிகா
அழகான மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் அனிகா
1622
குழந்தை தனம் மாறாத அனிகா
குழந்தை தனம் மாறாத அனிகா
1722
புடவையில் செம்ம அழகாக போஸ் கொடுக்கும் அனிகா
புடவையில் செம்ம அழகாக போஸ் கொடுக்கும் அனிகா
1822
வெண்ணிற உடையில் தேவதையாய்...
வெண்ணிற உடையில் தேவதையாய்...
1922
வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தவிக்க விடும் போட்டோ
வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தவிக்க விடும் போட்டோ
2022
வானத்து தேவதைகளும் பொறாமைப்படும் அனிகாவின் இந்த அழகை பார்த்து
வானத்து தேவதைகளும் பொறாமைப்படும் அனிகாவின் இந்த அழகை பார்த்து
2122
அனிகாவின் அசுர வளர்ச்சியை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்
அனிகாவின் அசுர வளர்ச்சியை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்
2222
அசத்தலான பின்னணியில் அழகாக போஸ் கொடுக்கும் அனிகா
அசத்தலான பின்னணியில் அழகாக போஸ் கொடுக்கும் அனிகா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.