17 வருட பயணங்கள்... தனுஷ், செல்வராகவன் கடந்த வந்த பாதை !

manimegalai a   | Asianet News
Published : Jul 08, 2020, 03:11 PM IST

17 வருட பயணங்கள்... தனுஷ்,  செல்வராகவன் கடந்த வந்த பாதை !

PREV
17
17 வருட பயணங்கள்... தனுஷ்,  செல்வராகவன் கடந்த வந்த பாதை !

2003இல் தனுஷ் சோனியா அகர்வால் இணைந்து நடித்த படம் இதில் தான் முதல் கூட்டணி யுவன் செல்வராகவன் மற்றும் தனுஷ் மூவரும் இணைந்து சூப்பர் டூப்பர் ரொமான்டிக் திரில்லர் படம் கொடுத்தாங்க 

27

2015இல் வெளியான மாறி 1 படத்தின் தொடர்ச்சி மாறி 2 ஆனது இதில் புதிதாக கலந்து கொண்ட யுவன் சூப்பர் டூப்பர் பாடல்கள் அமைத்து கலக்கினார் 2018 இல் வெளியானது 

37

நெஞ்சம் மறப்பதில்லை செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி தொடர்ந்து படங்கள் வேலை செய்கிறார்கள் இந்த படம் வெளியாவ நேரம் தொகுக்கப்பட்டு இருக்கிறது 

47

2019இல் சூர்யா  செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் வெளியானது என் ஜி கே 

57

இது அவங்க குள்ள நடக்கும்  சுவாரசிய நிகழ்வுகள் 

67

2006இல் வெளியான புதுப்பேட்டை மாஸ் திரில்லர் ரொமான்டிக் படம் இதில் மூவரின் உழைப்பு முக்கியம் அணைத்து மக்களுக்கும்  பிடித்த படம் 

77

2008இல் வெளியான யாரடி நீ மோஹினி படத்தில் செல்வராகவன் எழுதி யுவன் இசை அமைத்து தனுஷ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் 

click me!

Recommended Stories