RaizaWilson
மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.
RaizaWilson
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது.
RaizaWilson
கிளாமர் ஏற்ற ட்ரீட்மெண்ட் எடுத்தான் விளைவாக முகம் வீங்கி அவஸ்தைப்பட்டு வந்த பிக்பாஸ் ரைசா வில்லியம்ஸ் தற்போது பழைய நிலைக்கு திரும்பி கிளாமர் போஸ்களை அளவில்லாமல் கொடுத்து வருகிறார்..
RaizaWilson
பிக்பாஸ் போட்டியாளர்களான சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்துக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
RaizaWilson
அந்த வரிசையில் ரைசா வில்லியம்ஸ் சிவப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
RaizaWilson
தற்போது நடிகை ரைசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
RaizaWilson
இந்நிலையில் தன வீட்டில் தனிமையில் இருக்கும் ரைசா பக்கத்தில் பீட்சாவுடன் செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்..
RaizaWilson
முன்னதாக ரெட் கலர் ட்ரெஸில் ரைசா வில்லியம்ஸ் கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது...