’கலாசலா’ புகழ் மல்லிகாவை நினைவிருக்கா.. 45 வயதிலும் கோவாவில் கிளாமர் கச்சேரி..

First Published | Jan 26, 2022, 3:00 PM IST

சிம்புவின் ஒஸ்தி பட ’கலாசலா’ புகழ் மல்லிகா ஷராவத் சமீபத்தில் கோவாவில் குதூகலமாக கொடுத்துள்ள கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது..

Mallika Sherawat

2003ல் வெளியான குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற மல்லிகா ஷெராவத், 2008இல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Mallika Sherawat

கிளாரில் பஞ்சம் வைக்காத நடிப்பதன் மூலம்  பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி கன்னி என கொண்டாடப்படுபவர் தான் நடிகை மல்லிகா ஷெராவத். 

Tap to resize

Mallika Sherawat

இவ்வாறு பிரபலமான  நடிகை தன்னுடைய அழகான கவர்ச்சி மற்றும் நடனத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Mallika Sherawat

பொதுவாக  மல்லிகா ஷெராவத் இவருடைய நடிப்பு மற்றும் நடனத்தின் மூலமாக இந்திய முழுவதுமே பிரபலமானார் என்று கூட சொல்லலாம்

Mallika Sherawat

அந்த வகையில்  மல்லிகா ஷெராவத் இந்தியா சினிமா மட்டுமின்றி சீனா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Mallika Sherawat

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Mallika Sherawat

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி  என்ற திரைப்படத்தில் சிம்புவுடன்  கலாசலா பாட்டில் நடனம் ஆடி ரசிகர்களை கலக்கி எடுத்து இருப்பார்.

Mallika Sherawat

சிம்புவின் ஒஸ்தி பட ’கலாசலா’ புகழ் மல்லிகா ஷராவத் சமீபத்தில் கோவாவில் குதூகலமாக கொடுத்துள்ள கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது..

Latest Videos

click me!