ப்பா..சேலை கிளாமரில் ரிக்கார்ட் அடித்த காயத்ரி..நடுவுல கொஞ்சம் முந்தானையை காணோமே.??

First Published | Jan 26, 2022, 2:25 PM IST

விஜய் சேதுபதியில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்..பட நாயகி காயத்ரி.. ஒரு பக்கம் சேலை அவில கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை வசீகரித்து வருகிறது..

Gayathrie

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் காயத்ரியை பார்த்து மெர்சலான விஜய் சேதுபதி சொன்ன “ப்பா யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கா” என்ற வசனம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

Gayathrie

டம் வெளியான சமயத்தில் அதிக அளவில் மீம்ஸ்கள் தூள் பறந்தன. அந்த படத்திற்கு பின்னர்,“ரம்மி” , ,“புரியாத புதிர்,”, “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ”, ,“சூப்பர் டீலக்ஸ்”, ,“சீதக்காதி”, போன்ற படங்களிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். 

Tap to resize

Gayathrie

படங்களில் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரியின் தற்போதைய போட்டோவை பார்த்தால்,  “ப்பா யாருடா இந்த பொண்ணு” என்று கேட்பீங்க. 

Gayathrie

அந்த அளவிற்கு மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காயத்ரி நச்சுன்னு போட்டோ ஷூட் நடந்தியுள்ளார். 

Gayathrie

இவர் தற்போது சேலை ஸ்டைலில் கொடுத்துள்ள கிளாமர் பாஸ் கண்களை கூசும் வண்ணம் உள்ளது.. ஒரு பக்கம்  நழுவி விழும் சேலையில் இவர் கொடுத்துள்ள போஸ்..

Gayathrie

சேலை என்றால் என்ன.. கிளாமர் குறைந்துவிடுமா..என சிலீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து..ஒருபுறம் செம ஹாட்டுடன் கொடுத்த போஸ்.. 

Gayathrie

சேலையணியும் பெண்களே வெட்கப்படும் அளவுக்கு விஜய் சேதுபதி பட நாயகி காயத்ரி கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வருகிறது...

Gayathrie

பட வாய்ப்புக்காக பக்க கிளாமருக்கு மாறியுள்ள காயத்ரிக்கு இந்த போட்டோ சூட் காய் கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்...

Latest Videos

click me!