Parineeti Chopra
பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரீனிதி சோப்ரா. இவர் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை.
Parineeti Chopra
இவர் எப்போதும் சமூகவலைதளங்களில் ஹாட்டான சென்சேஷன் தான். அந்தளவிற்கு இவர் ரசிகர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றமாதிரி தன்னை தயார்படுத்தி வருகிறார்.
Parineeti Chopra
Parineeti Chopra சமீபத்தில் சந்தீப் அவுர் பிங்கி ஃபரார், த கேர்ள் ஆன் த டிரெயின் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.
Parineeti Chopra
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அமேல் குப்தா என்பவர் இயக்கி வருகிறார்.
Parineeti Chopra
அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி இணைய ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதேபோல ஆங்கில நாளிதழுக்காக ப்ரீனிதி சோப்ரா கொடுத்துள்ள ஓவர் கிளாமர் போஸ்கள் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானது.
Parineeti Chopra
சமீபத்தில் மாலத்தீவில் ஹாயாக ரெஸ்ட் எடுத்து வரும் ப்ரீனிதி சோப்ரா, அங்குள்ள கடற்கரையில் எடுத்த ஹாட் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பீச்சில் மல்லாக்க படுத்துக் கொண்டு ப்ரீனிதி சோப்ரா கொடுத்துள்ள ஹாட் போஸ் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்தது..
Parineeti Chopra
Parineeti Chopra செம லோ நெக் டாப் அணிந்து பெரிய ஹோட்டல் கிட்சனில் கொடுத்துள்ள கிளாமர் கொட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..
Parineeti Chopra
Parineeti Chopra வின் இந்த கிளாமர் கொஞ்சும் புகைப்படங்கள் செம ஹாட் பரப்பி லைக்குகளை அள்ளி வருகிறது..