ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பெற்றது.மேலும் ரஜினிகாந்தின் தொழில் வாழ்க்கையின் சிறந்த நடிப்பில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மணிச்சித்திரதாழு படத்தின் ரீமேக் இது.