புலி 8 அடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப... மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் (Sridevi daughter) தன்னுடைய வளர்ச்சியை நிரூபித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது பாலைவனத்தின் தங்க தாரகையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.