Priyanka Chopra new year celebration: கடலுக்கு நடுவே.. பிகினியில் கணவருடன் நியூ இயர் கொண்டாடிய பிரியங்கா சோப்ர

Published : Jan 03, 2022, 08:07 AM ISTUpdated : Jan 03, 2022, 09:38 AM IST

பாலிவுட் திரையுலகில், திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக இருந்து வரும் ப்ரியங்கா சோப்ரா (Priyanka Chopra), இந்த வருட நியூ இயர் கொண்டாட்டத்தை கணவர் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
16
Priyanka Chopra new year celebration: கடலுக்கு நடுவே.. பிகினியில் கணவருடன் நியூ இயர் கொண்டாடிய பிரியங்கா சோப்ர

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

26

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

36

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி  உடையில் தோன்றி மிரள வைக்கிறார். 

46

அந்த வகையில் இன்று, இவரது நியூ இயர் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

 

56

இந்த வருட புத்தாண்டை, கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் கவர்ச்சியாக கப்பலில் இருந்தபடி வரவேற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா.

 

66

மேலும் தன்னுடைய இளைய வயது கணவருடன் ரொமான்சுக்கும் குறைவில்லாமல் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் வேற லெவலில் உள்ளது.

 

Read more Photos on
click me!

Recommended Stories