Published : Jul 23, 2021, 05:01 PM ISTUpdated : Jul 23, 2021, 05:03 PM IST
சமீப காலமாக இன்ஸ்டார்கம் பக்கத்தில் பிரியா காட்டும் கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து விட்டு இவரை தான் படத்தில் கமிட் செய்ய வேண்டும் என அடம் பிடித்து... அம்மணிக்கு பட வாய்ப்பை கொடுத்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக... "கண்களால் கைது செய்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி.
210
priyamani
இந்த படத்திற்கு பின் வரிசையாக அடுத்தடுத்து, சில தமிழ் படங்களில் நடித்தாலும், இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் தான்.
310
priyamani
முத்தழகியாகவே வாழ்ந்து நடித்திருந்த பிரியாமணிக்கு இப்படம் தேசிய விருதை பெற்று தந்தது.
410
priyamani
மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியான பிரியாமணி சரியான கதையை தேர்வு செய்து நடிக்காததால்... மீண்டும் திரையுலகில் சரிவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
510
priyamani
பின்னர் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தாலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
610
priyamani
நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள்.
710
priyamani
என்னதான் இந்த படத்தின் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும், இன்ஸ்டாகிராமில் உடல் எடையை குறைத்து... செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் பிரியாமணி.
810
priyamani
இவர் காட்டிய கவர்ச்சிக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது.
910
priyamani
பிரபல பாலிவுட் நடிகர் பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து விட்டு, இவரை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அடம் பிடித்து தன்னுடைய 'மைதான்' படத்தில் கமிட் செய்துள்ளாராம்.
1010
priyamani
மீண்டும் பிரபல பாலிவுட் ஹீரோவுடன் நடிக்க உள்ளதை நினைத்து... சந்தோஷத்தில் பூரித்து கொண்டிருக்கிறாராம் பிரியாமணி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.