நகைக்கடை விழாவில் குழுமிய நட்சத்திரங்கள்..பிரியா வாரியார் வெளியிட்ட போட்டோஸ் இதோ

Published : Oct 13, 2022, 03:39 PM ISTUpdated : Oct 13, 2022, 08:25 PM IST

பிரபு நாகார்ஜுனா, மாதவன், சிம்பு, விக்ரம் பிரபு, அருண் விஜய்,ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தான் பகிர்ந்து உள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

PREV
111
நகைக்கடை விழாவில் குழுமிய நட்சத்திரங்கள்..பிரியா வாரியார் வெளியிட்ட போட்டோஸ் இதோ
Priya Prakash Varrier

மாடல், பின்னணி பாடகி என அறியப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மிகப் பிரபலம்.

211
Priya Prakash Varrier

ஒரு அடர்ட் லவ் என்னும் படத்தில் கண்ணசைவால் கவர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். கண்ணடித்து இளசுகளை கவிழ்த்தவர்.  இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏகபோகமானது.

மேலும் செய்திகளுக்கு...உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுத்தால் போதும்...முன்னணி ஹீரோக்களை மறைமுகமாக தாக்கும் கார்த்தி

311
Priya Prakash Varrier

2018 ஆம் ஆண்டு இந்திய கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமைக்குரிய  பாராட்டும் இவரையே சேர்ந்தது. கேரளாவைச் சேர்ந்த பிரியா வாரியர் முதன் முதலில் பாடகையாக தான் அறிமுகமானார்.

411
Priya Prakash Varrier

2020 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி பங்களா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக பரிமாணித்தார். தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவர்  வரவேற்பை பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 : எலிமினேஷன்னா என்னது ? டீமை கதறவிடும் ஜிபி முத்து...

511
Priya Prakash Varrier

ஆனால் முதல் படமான அடர்ட் லவ் படம் கொடுத்த அங்கீகாரம் இவருக்கு மற்ற படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே ஒப்பந்தமாகினார்.

611
Priya Prakash Varrier

இதனால் இவர் அவ்வப்போது தனது  அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.  கவர்ச்சி உடையில் கலக்கி ரசிகர்களை அதிகப்படுத்திக்கொண்டார்.

711
Priya Prakash Varrier

கடற்கரை போஸ்களையும் விட்டு வைக்கவில்லை இவர். பிகினி அணிந்து சமீபத்தில் கொடுத்திருந்த போஸ்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வந்தது.

811
Priya Prakash Varrier

அதோடு சமீபத்தில் கூட கோட் போன்ற உடையில் வித்தியாசமான உள்ளாடையுடன் இவர் கொடுத்திருந்த போஸ்கள் ரசிகர்கள் மகிழ்வித்தது.

911
Priya Prakash Varrier

இதன் விளைவாக இவர் காட்டில் மழை பெய்ய துவங்கியது இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 8படங்களில் ஒப்பந்தமாகி செம பிசியாகிவிட்டார். 

1011
Priya Prakash Varrier

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். பிரியா பிரகாஷ் வாரியர். கல்யாண் ஜூவல்லர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட நவராத்திரி விழா புகைப்படங்கள் தான் அவை.

1111
Priya Prakash Varrier

அந்த விழாவில் பிரபு நாகார்ஜுனா, மாதவன், சிம்பு, விக்ரம் பிரபு, அருண் விஜய்,ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தான் பகிர்ந்து உள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

Read more Photos on
click me!

Recommended Stories