மாடலாக அறிமுகமான பிரக்யா நாக்ரா நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்..அத்துடன் சீரியல்களிலும் பிரபலமான இவர். பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
25
pragya nagra
மற்ற நடிகைகள் போலவே சின்னத்திரையுடன் வலைத்தளத்தியும் ஆக்கிரமித்த இவர் எருமை சாணி டீமுடன் லாக் டவுன் காதல் என்னும் வலைத்தொடரில் நடித்து அதிக ரசிகர்களை பெற்று கொண்டார்.
அதோடு தனது அழகான நடிப்பால் டிக் டாக் வீடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவ்வப்போது போட்டோ சூட்களை நடத்தி தன் பாலோவர்ஸை குஷிப்படுத்தி வரும் இவர் படத்திலும் நடித்துள்ளார்.
ஜீவா மற்றும் காஷ்மிரா பற்றிய முக்கிய வேடங்களில் நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தில் தோன்றியிருந்தார். இதை சந்தோஷ் ராஜன் இயக்கி இருந்தார். மேலும் லோகேஷின் N4 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
55
pragya nagra
அளவான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடும் இவர் புடவை, சுடிதார் என விதவிதமான உடைகளில் போட்டோ சூட் நடத்தி அதனை பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது இவர் சுடிதார் பகிர்ந்து உள்ள போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது. பட்டாம்பூச்சியாய் பறக்கும் இவரது போட்டோக்கள் ராசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.