Kajal Aggarwal : அடக்கடவுளே..கஜாலால் கண்கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்...இத்தனை படங்களா ?

Kanmani P   | Asianet News
Published : Mar 22, 2022, 10:06 PM IST

Kajal Aggarwal : திருமணத்திற்கு பிறகும் படங்களில் கமிட் ஆகியிருந்த காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.

PREV
18
Kajal Aggarwal : அடக்கடவுளே..கஜாலால் கண்கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்...இத்தனை படங்களா ?
Kajal Aggarwal

தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், கார்த்தி என பிரபலங்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.  இவர் பரத் நடிப்பில்  பழனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

28
Kajal Aggarwal

பழனி படத்தை தொடர்ந்து இவரின் இரண்டாவது  மகதீரா கடந்த  2009ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு காஜலை பிலிம்பேர் விருது பரிந்துரை வரை கொண்டு சென்றது.

38
Kajal Aggarwal

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என மார்க்கெட்டில் ஹிட் அடித்து வந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது ரொமாண்டிக் புகைப்படங்கள் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்ளை குஷிப்படுத்தி வந்தது.

மேலும் செய்திகளுக்கு.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய காஜல் அகர்வால்.. கர்ப்பமா இருக்கையில் இப்படி போஸ் கொடுக்கலாமா?

48
Kajal Aggarwal

திருமணத்திற்கு பிறகும் காஜல் ரேட்டிங் குறையவில்லை  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமிட் ஆகி வந்தார். தமிழில் கமலின் இந்தியன் 2, பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா, சிரஞ்சீவியின் ஆச்சார்யா  உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியிருந்தார்.  

58
Kajal Aggarwal

ஹைட்,வெயிட்டுடன் கட்டழகு மேனியை கொண்ட காஜலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன தென்னிந்திய மொழிகளில் கிட்டதட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் இவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

68
Kajal Aggarwal

காஜல் அகர்வாலின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக காஜல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இதில் இந்தியன் 2வில் இருந்து காஜல் விலகுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..Kajal Aggarwal : வயிற்றில் குழந்தையுடன் நடுக்காட்டில் காஜல் அகர்வால்..இருட்டுல போக வேண்டிய இடமா இது ?

78
Kajal Aggarwal

காஜல் அகர்வாலின் திடீர் விலகல் குறித்து பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை சமூக ஊடகம் மூலம் அறிவித்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காஜல் கணவருடனான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

88
Kajal Aggarwal

இந்நிலையில் காஜல் கமிட் ஆகியிருந்த படங்கள் பல படப்பிடிப்புக்கு வராமல் உள்ளதாம். இதில் சில படங்களிலிருந்து நாயகி மாற்றப்பட்டு விட்டாலும். பாதி முடிவடைந்த படங்களில் கதாநாயகியை மாற்றினால் அதிக இழப்பு ஏற்படும் என்கிற வருத்தத்தில் அதன் தயாரிப்பாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories