Published : Oct 08, 2022, 03:21 PM ISTUpdated : Oct 08, 2022, 09:02 PM IST
கீழாடை மட்டும் அணிந்து இன்ஸ்டாகிராமில் பூனம் இந்த கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டு, எல்லாமே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல என தலைப்பிட்டுள்ளார்.
பாலிவுட் பிரபல நடிகை கங்கனா தொகுத்து வழங்கி வந்த லாக் கப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூனம் பாண்டே. இதைத்தொடர்ந்து எக்குத்தப்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகத்தில் மேலும் பிரபலம் ஆகிவிட்டார். எப்போதும் போல்டான போஸ் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்னும் அளவிற்கு இருக்கும் இவரது புகைப்படங்கள்.
25
Image: Poonam Pandey/Instagram
தற்போது மேலாடையின்றி இவர் போஸ் கொடுத்து நெட்டிசன்கள் மத்தியில் வசை வாங்கி வருகிறார் . இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கீழாடை மட்டும் அணிந்து இன்ஸ்டாகிராமில் பூனம் இந்த கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டு, எல்லாமே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல என தலைப்பிட்டுள்ளார்.
போல்ட் ஸ்டைல் அவரது ரசிகர்களால் விரும்பப்படுகிறது. அந்த படங்களுக்கு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன. இந்த புகைப்படங்களுடன் பூனம் பண்டே இன்ஸ்டாகிராம் ரீலையும் பகிர்ந்துள்ளார். வீடியோவும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் இதயம் மற்றும் நெருப்பு இமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.
45
Image: Poonam Pandey/Instagram
முன்னதாக தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஹனிமூன் சென்ற இடத்தில தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாக கோவா போலீஸிடம் அவரை மாட்டிவிட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார். இதன் பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டு தற்போது சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வரும் பூனம் பாண்டே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஆண்டு திருமண புகைப்படங்களை பதிவிட்டு ஏழு ஏழு ஜென்மங்களுக்கும் சேர்ந்து இருப்போம் என இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.