ஸ்ரீ சரவணன், சதீஷ், யோகி பாபு, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடத்துள்ள பிஸ்தா படம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.
27
october first week movies
கரண் ரஸ்தான் இயக்கியுள்ள ஹிந்துத்துவா என்னும் படம் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தீபிகா சிகாலியா, சோனாரிகா படோரியா, அங்கித் ராஜ்,உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
37
october first week movies
ராஷ்மிகா மந்தனா, அமிதாப்பச்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹிந்தி திரைப்படமான குட் பை படம் கடந்த ஏழாம் தேதி திரை கண்டது.
பிரவீன் சத்தாரு இயக்கத்தில் வெளியாகி உள்ள தி கோஸ்ட் திரில்லர் திரைப்படத்தில் நாகார்ஜுனா, சோனா சௌகான் நடித்துள்ளனர். படம் கடந்த அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
57
october first week movies
ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த மலையாள படத்தில் சுரேஷ்கோபி , பூனம் பஜ்வா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது அக்டோபர் 7-ம் தேதி திரைக்கு வந்தது.
67
october first week movies
மம்முட்டியின் உளவியல் திரில்லரான இந்த படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். இதனை நிசம் பஷீர் இயக்க கிரேஸ் ஆண்டனி, ஜெகதீஷ் ஜராபுதீன், கோட்டயம் நசீர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமும் கடந்த ஏழாம் தேதி தான் திரை கண்டது.
77
october first week movies
இயக்குனர் சுந்தர் வடிவேலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ரீ படத்தில் பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரேமா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.