கவர்ச்சியில் ஃபுல் ஃபாமில் இறங்கிய பூனம் பாஜ்வா! சன்னி லியோனுக்கே செம்ம டஃப் கொடுக்கும் ஹாட் போட்டோஸ்!
First Published | Nov 17, 2021, 4:59 PM ISTமேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் போய் விட்ட நிலையில், ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பு தேடி வருபவர் பூனம் பாஜ்வா.