SerialActressJenniferr | பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

First Published | Nov 17, 2021, 4:55 PM IST

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வந்த நடிகை ஜெனிஃபர் வளைகாப்பு புகைப்படங்கள்..... 

Serial actress Jenniferr

கர்ப்ப கால ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். சமீபத்தில் கர்ப்பகாலத்தில்  தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் - மனைவி எடுத்துக் கொண்ட ஃபோட்டோ செம வைரலானது.

Serial actress Jenniferr

பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிய ஜெனிஃபர்  பல ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஜெனிஃபர். 

Tap to resize

Serial actress Jenniferr

படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஜெனிஃபர் 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Serial actress Jenniferr

பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகள் நடிகை ஜெனிஃபர். பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தின் மூலம் ஹீரோயின்  அறிமுகமான ஜெனீஃபர் ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

Serial actress Jenniferr

ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை ஜெனிஃபர் பகிர்ந்து வருகிறார்.

Serial actress Jenniferr

வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் கர்ப்பிணியாக இருக்கும் ஜெனிஃபர் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Serial actress Jenniferr

விஜய் டீவி சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜெனிஃபர் 'பாக்கியலட்சுமி'  சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார்

Latest Videos

click me!