குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளை தூக்கி சாப்பிட்டு விட்ட பூஜாவுக்கு தற்போது நடந்து வரும் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் சூடப்பட்டுள்ளது. அதாவது பூஜா ஹெக்டே, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட மூவரையும் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.