பொன்னியின் செல்வன் கொடுத்த பூஸ்ட்! இயக்குநர் மணிரத்னம் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

Published : Mar 12, 2024, 10:24 PM IST

தக் லைஃப் படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில், இயக்குனர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்து புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

PREV
15
பொன்னியின் செல்வன் கொடுத்த பூஸ்ட்! இயக்குநர் மணிரத்னம் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

இயக்குநர் மணிரத்னம் தமிழில் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கிய மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து தன் வாழ்நாள் கனவை நிறைவேற்றினார்.

25

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து கல்கி எழுதிய நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா  உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

35
Maniratnam,vikram

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இப்போது மணி சார் மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

45
Maniratnam, AR Rahman

தக் லைஃப் படத்தில் கமலுடன் திரிஷா ஜோடியாக நடிக்கிறார். பொன்னியின் செல்வன் நாயகன் ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் பரபரப்பாக நடந்துவருகிறது.

55
Director Manirathnam

தக் லைஃப் படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில், இயக்குனர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்து புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மணி சாரின் இப்போதைய சொத்து மதிப்பு சுமார் 1,200 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories