ஓவர் குடி 'குக் வித் கோமாளி' ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டையான பிரபலம்? துரத்தி விட்ட விஜய் டிவி வெளியான ஷாக் தகவல்

Published : Feb 04, 2023, 01:34 PM IST

'குக் வித் கோமாளி' ஷூட்டிங் ஸ்பாட்டில், ஓவர் குடியில் மட்டையாகிய கோமாளி ஒருவரை அதிரடியாக விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து தூக்கியதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
15
ஓவர் குடி 'குக் வித் கோமாளி' ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டையான பிரபலம்? துரத்தி விட்ட விஜய் டிவி வெளியான ஷாக் தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் கலகலப்பான சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் நான்காவது சீசன் துவங்கியது.

25

இதில் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, நான்காவது சீசனில் குக்காக அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல், நடிகை சரி சிருஷ்டி டாங்கே, விசித்ரா, மைம் கோபி, காளையின், விஜே விஷால், போன்ற பல பிரபலங்கள் குக்குகளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றி வருகின்றனர்.

அட கடவுளே... 'லியோ' புரோமோ கூட அட்ட காப்பியா? மீம் போட்டு வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

35

மேலும் இந்த முறை  கோமாளிகளாக ஜி பி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, நடிகை ரவீனா தாகா, மணிமேகலை, சுனிதா, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

45

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், கோமாளியாக இருக்கும் ஓட்டேரி சிவா திடீரென இந்த நிகழ்ச்சிகள் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.'குக் வித் கோமாளி' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குடித்துவிட்டு வந்து அனைவரையும் முகம் சுழிக்க வைத்ததை தொடர்ந்து அதிரடியாக விஜய் டிவி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நயன் பேசியும் வேலைக்கு ஆகல! கறார் காட்டிய அஜித்.. AK 62 படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்!

55

மேலும் இவருக்கு பதில், இனி கடந்த சீசனங்களில் கோமாளியாக இருந்த டைகர் கார்டன் தங்கதுரை பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தங்கதுரை பல வருடங்களாக மொக்கை ஜோக்கை சொல்லி விஜய் டிவியில் காலம் தள்ளி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories