NiddhiAgerwal hot :காதோரம் நெளிந்த முடி!மஞ்சள் வண்ண குட்டை கவுனில் நித்தி அகர்வால்..முகத்தில் மட்டும் அடக்கமா?

First Published | Jan 21, 2022, 4:40 PM IST

Niddhi agarwal hot : மஞ்சள் வண்ண குட்டை கவுனில் சோபாவில் சொகுசாய் அமர்ந்து நித்தி அகர்வால் கொடுத்துள்ள போஸ்..இவருக்கு அடக்கம் முகத்தில் மட்டும் தான் போலும் என கேட்க வைக்கிறது..

Nidhi agarwal hot

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

Nidhi agarwal hot

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

Tap to resize

Nidhi agarwal hot

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

Nidhi agarwal hot

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

Nidhi agarwal hot

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

Nidhi agarwal hot

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Nidhi agarwal hot

தாராள மனதுடன் ரசிகர்களை கவரும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில்... அலப்பறை செய்யும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

Nidhi agarwal hot

அளவான மேக்கப் போட்டு... மினுமினுக்கும் புன்னகையோடு போஸ் கொடுத்துள்ளார் நிதி அகர்வால். இந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் இளம் நெஞ்சங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Latest Videos

click me!