Andrea Jeremiah
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்
Andrea Jeremiah
பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆண்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
Andrea Jeremiah
அதில் அனிருத், ஆண்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா.
Andrea Jeremiah
கவர்ச்சிக்கு குறைவைக்காமல் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை குளிர வைத்து வரும் ஆண்ட்ரியா (Andrea) தற்போது, துபாய் நிகழ்ச்சியில் வேற லெவல் கவர்ச்சி உடையில் தோன்றிய புகைப்படங்கள் வைரலாகியது.
Andrea Jeremiah
நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
Andrea Jeremiah
இவர் கைவசம் மிஸ்கினி பிசாசு 2 படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது
Andrea Jeremiah
தற்போது ஒரு பேண்டஸி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்து வருகிறார்.
Andrea Jeremiah
இந்நிலையில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற நடிகை ஆண்ட்ரியா..குளியல் டப்பில் சோப்புநுரையில் மிதந்த படி அவர் கொடுத்துள்ள போட்டோஸ் ஹாட் கிளப்பி வருகிறது...