Amala paul hot : பாதி இறங்கிய பிளாக் ட்ரான்ஸ்பிரன்ட் சேலை..கொள்ளை அழகுடன் கொஞ்சும் அமலாபால்..

First Published | Jan 21, 2022, 2:30 PM IST

Amala paul hot : சேலையில் கவர்ச்சி காட்டி வரும் அமலா பால் பிளாக் சேலையை பதியழகு தெரிய இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ளது இளைஞர்களின் மனதை வருடியுள்ளது..

Amala paul hot

விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தன்னுடைய மனதிற்கு பிடித்ததை தேடி தேடி செய்கிறார். இவற்றில் சில சர்ச்சையாகவும் மாறி விடுகிறது.

Amala paul hot

கவர்ச்சியில் இவர் உச்சம் தொடும் அளவிற்கு, வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்க பட்டாலும், அதையெல்லாம் பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் அட்டகாசம் செய்து வருகிறார் அமலா பால்.

Tap to resize

Amala paul hot

'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்ட அமலா பால்,  பட வாய்ப்புகளை பிடிக்கும் நோக்கத்தில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டை நடத்தி வருகிறார்.

Amala paul hot

'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் சமீப காலமாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

Amala paul hot

தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

Amala Paul hot

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால்.  யாரும் எதிர்பாராத அளவிற்கு கவர்ச்சி காட்டி வரும், அமலா பால்  கிளாமர் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Amala Paul hot

இப்படி சரமாரியாக புகைப்படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் அமலாபால் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் செம ட்ரெண்டாகி வருகிறது.

Amala Paul hot

விவாகரத்துக்கு பின், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்து வரும் அமலா பால் (Amala Paul)...  வெட்டிங் தீமில் (Wedding Theme) செம்ம ஹாட்டாக கொடுத்துள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!