Nidhhi Agerwal hot :அச்சசோ..செம லோ நெக்..கிரீன் சிலிப்ஸில்.. சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்ட நாயகி நிதி அகர்வால்

Kanmani P   | Asianet News
Published : Feb 08, 2022, 02:39 PM ISTUpdated : Feb 08, 2022, 03:47 PM IST

Nidhhi Agerwal hot : சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கப்படும் நிதி அகர்வாலின் லோ நெக் போட்டோ சூட் ரசிகர்களை பெருதும் கவர்ந்து வருகிறது..

PREV
18
Nidhhi Agerwal hot :அச்சசோ..செம லோ நெக்..கிரீன் சிலிப்ஸில்.. சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்ட நாயகி நிதி அகர்வால்
Nidhhi Agerwal

 திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

28
Nidhhi Agerwal

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

38
Nidhhi Agerwal

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

48
Nidhhi Agerwal

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

58
Nidhhi Agerwal

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது கவுனில் கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது.

68
Nidhhi Agerwal

ரசிகர்களை அசரவைக்கும் அழகில், அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில்... வெளியிட்டுள்ள  புகைப்படம் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

78
Nidhhi Agerwal

சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கப்படும் நிதி அகர்வாலின் லோ நெக் போட்டோ சூட் ரசிகர்களை பெருதும் கவர்ந்து வருகிறது..

88
Nidhhi Agerwal

நிதி அகர்வால் உடுத்தியுள்ள உடை மேலழகை சற்று தூக்கலாகவே எடுத்துக்காட்டி ரசிகர்களை வசீகரித்து வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories