உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இதிலிருந்து வெளியான பாடல்களையும் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி விட்டனர். தொடர்ந்து வெளியான படமும் நல்ல வரவேற்பை பெற்றது.