தமிழ் திரையுலகீழ் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு அசுர வேகத்தில் வளர்ந்தவர் தேசிய விருது நாயகன் வெற்றிமாறன். இவர் தற்போது சூரியை நாயகனாக்கும் முயற்சியில் விடுதலையும் சூர்யாவின் வாடிவாசலிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு தெலுங்கிலும் களமிறங்கி உள்ளார். வெப் தொடரிழும் களமிறங்கியுள்ள வெற்றிமாறன் புதிய தொடர் ஒன்றை இயக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.