என்னது... குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?

Kanmani P   | Asianet News
Published : May 28, 2022, 09:38 PM IST

சமீபத்திய நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நடுவர் இந்நிகழ்ச்சியை பார்த்தார் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறியிருப்பது நெட்டிசன்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

PREV
14
என்னது... குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
cook with comali 3

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 3-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்பதால் இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

24
cook with comali 3

குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை ஜெயித்த நிலையில், தற்போது 3-வது சீசனில் ரோஷினி, அம்மு அபிராமி, ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் தற்போது போட்டியாளர்களாக உள்ளனர்.

34
cook with comali 3

பாலா, குரேஷி, ஷிவாங்கி, சுனிதா, அதிர்ச்சி அருண், பரத் ஆகியோரின் காமெடி கலாட்டா இதன் டிஆர்பியை எகிற வைத்துள்ளது. இந்த சமயத்தில் எபிசோட் ஒன்றில் போட்டியாளர்களிடம் பேசிய மகேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை  இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார். 

44
cooku with comali 3

அதோடு இந்த பெண்ணுக்கு அட்வைஸ் கொடுத்த பெண் தனக்கும் குழந்தை இல்லாமல் இருந்ததாகவும்  குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து மனஅழுத்தம் குறைந்த பிறகே குழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

click me!

Recommended Stories