இதுகுறித்து அவர், “எல்லாரும் அவரை கிண்டல் செய்தார்கள், விளாசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன். லாட்ஸ் ஆஃப் லவ்” என ட்வீட் செய்துள்ளார்.