ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம்ம ஸ்லிம்..! அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சோனியா அகர்வால்.!

First Published | Aug 25, 2020, 7:30 PM IST

இதனால் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார் சோனியா அகர்வால். அந்த வகையில் இவர் பிங்க் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டவர் நடிகை சோனியா அகர்வால்.
முன்னணி நடிகையாக இருந்த போதே... பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான, செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது.
Tap to resize

விவாகரத்திற்கு பின் திரைப்பட வேட்டை நடத்தியும் இவர் எதிர்பார்த்தது போல் கதாப்பாத்திரம் கிடைக்காததால், சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.
இவர் ஷூட்டிங்கிற்கு குடித்து விட்டு வருவதாக பல பிரச்சனைகள் எழுந்ததால் இவர் நடித்துக்கொண்டிருந்த சீரியலை விட்டு விலகியதாகவும் கூறப்பட்டது.
மேலும், மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
எனினும் இவருடைய ரசிகர்கள், நடிக்க வந்த புதிதில் பளபளன்னு இருந்த சோனியா அகர்வால் இப்படி புசு புசுனு ஆகிவிட்டார் என கூறியும் வந்தனர்.
இதனால் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார் சோனியா அகர்வால். அந்த வகையில் இவர் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் சோனியா அகர்வால் தற்போது இவர் துவங்கியுள்ள ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
புதிய தொழிலில் இறங்கியுள்ளதால், தன்னை புத்துணரியோடு வைத்திருக்கு உடல் எடையை குறைத்து தேவதை போல் மாறியுள்ளார் சோனியா அகர்வால்.

Latest Videos

click me!