டிக்-டாக் மூலம் கவர்ச்சி காட்டியே பிரபலமான இலக்கியா தமிழ் படம் ஒன்றின் மூலமாக சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
டிக்-டாக்கில் வலம் வந்த பலரும் சினிமாவில் நடித்து வரும் கவர்ச்சி நாயகிகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு ஆட்டம் போட்டு வந்தனர்.
அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் கிளாமர் டிக்-டாக் வீடியோக்களை தட்டிவிட்டவர்களில் இலக்கியாவும் ஒருவர்.
முதலில் சாதாரணமாக டிக் டாக் செய்த இவர், லைட்டா இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.
டிக்-டாக்கில் அம்மணி நடத்தி வந்த கவர்ச்சி ஆட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ள நிலையில், சினிமாவின் வாசற்கதவுகள் திறந்துள்ளன.
ஆம் டிக்-டாக் புகழ் இலக்கியா விரைவில் சினிமாவில் நடிக்கப்போகிறார். நீ சுடாம வந்தியா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்கி என்பவர் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹாரர் அடல்ட் காமெடி படமாக உருவாகும் இதில் இலக்கியா களம் இறங்க உள்ளதால் இளசுகள் செம்ம குஷியில் உள்ளனர்.
பட வாய்ப்புக்காக படு மோசமான வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், பட வாய்ப்பை பிடித்ததும் டவலில் கவர்ச்சி காட்ட துவங்கி விட்டார்.
சிவப்பு நிற டவல் மட்டும் காட்டியபடி, இலக்கியா வெளியிட்டுள்ள படு மோசமான புகைப்படத்திற்கு... நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
அடல்ட் நடிகையாக மாறியதும் இவர் பண்ணும் அட்ராசிட்டி அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.