ஹனிமூனுக்கு போன கூட அடங்கமாட்டீங்களா?... காஜல் அகர்வாலை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

Published : Nov 12, 2020, 06:08 PM IST

காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார். 

PREV
16
ஹனிமூனுக்கு போன கூட அடங்கமாட்டீங்களா?... காஜல்   அகர்வாலை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

26

அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

36

தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார். 

46

ஹனிமூன் என்றால் ஜாலி ட்ரீப் தான் அதற்காக சல்லடை போன்ற மெல்லிய உடையிலும், குட்டை டவுசரியிலும் காதல் கணவருடன் போஸ் கொடுத்து எங்களை கடுப்பாக்க வேண்டாம் என முரட்டு சிங்கிள்ஸ் தெரிவித்து வருகின்றனர். 

56

ரொமாண்டிக் போட்டோவை தட்டிவிட்டு வந்த காஜல் அகர்வால் சைடு கேப்பில் நேற்று ஒரு யோகா போட்டோவை பதிவிட ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். 

66

உடலை வில்லாய் வளைத்து போஸ் கொடுத்திருக்கும் காஜல் அகர்வாலின் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள். என்ன காஜல் ஹனிமூன் போன இடத்திலும் இப்படி ஒர்க் அவுட் பண்றீங்க.... அங்க போய் கூட என்ஜாய் பண்ண மாட்டீங்களா? என கலாய்த்து வருகின்றனர். 

click me!

Recommended Stories