#Unseen தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவா இது?... பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்...!

Published : Nov 12, 2020, 02:26 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் பிரபல ஆங்கில மேகசினுக்காக கொடுத்த, அதிகம் பார்க்கப்படாத புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
112
#Unseen தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவா இது?... பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்...!

1982 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதிகளுக்கு மூத்த மகளாக பிறந்தவர் ஐஸ்வர்யா.

212

தந்தையால் திரைப்படங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, இயக்குனராக மாறினார்.

312

கணவர் தனுஷை வைத்து இவர் இயக்கிய 3 திரைப்படம் , சிறந்த அறிமுக இயக்குனருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

412

இந்த படத்தை தொடர்ந்து வை ராஜா வை என்கிற காமெடி கலந்த காதல் படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.

512

இவரை போலவே இவரது தங்கையும், தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, கோச்சடையான் மற்றும் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.

612

திருமணத்திற்கு பின்பும் துடிப்புடன் செயல்படும் இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

712

திரைப்படம் இயக்குவதை தாண்டி, பின்னணி பாடல்களும் பாடியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். 

812

 2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் பாடியிருந்தார்.

912

இவர், தமிழக அரசின் கலைமாமணி விருதை நடனத்திற்காக பெற்றுள்ளார்.

1012

தனக்குள் பல திறமைகள் இருந்தாலும், ஒரு குடும்ப தலைவியாகவும் ஐஸ்வர்யா உயர்ந்து நிற்கிறார்.

1112

சமீப காலமாக யோகா மனிதனுக்கு எந்த அளவிற்கு முக்கியம் என தன்னுடைய யோகா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.

1212

எங்கு சென்றாலும், சேலை மற்றும் சுடிதார் மட்டுமே அனைத்து செல்லும் ஐஸ்வர்யா பிரபல மேகசின் ஒன்றிக்கு கொடுத்த புகைப்படங்கள் தான் இவை...

click me!

Recommended Stories