'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரீனாவா இது? மிரட்டல் அழகில் கொடுத்த முரட்டு போஸ்..! போட்டோ கேலரி..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி வரும் ஃபரீனா விதவிதமாக எடுத்து கொண்ட மிரட்டல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...