'நெடுஞ்சாலை' பட நாயகி ஷிவதாவின் கணவர் மற்றும் கியூட் மகளை பார்த்திருக்கீங்களா..! அவ்வளவு அழகு...

Published : May 16, 2021, 07:44 PM IST

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்ட. 'நெடுஞ்சாலை' பட நாயகி ஷிவதா மகள் மற்றும் கணவருடன் எடுத்து கொண்ட கியூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV
111
'நெடுஞ்சாலை' பட நாயகி ஷிவதாவின் கணவர் மற்றும் கியூட் மகளை பார்த்திருக்கீங்களா..! அவ்வளவு அழகு...

’நெடுஞ்சாலை’, படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா. 

211

மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.

311

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

411

இந்நிலையில் கர்ப்பமானதால், திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார்.

511

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. 

611

திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சினிமாவிற்கு லீவு விட்டாலும், பின்னர் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

711

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் அனுஷ்கா - மாதவன் நடித்த நிசப்தம் திரைப்படம் வெளியானது.

811

இந்நிலையில் இவர் தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

911

இவரது மகள், அம்மாவை போலவே செம்ம கியூட்டாக உள்ளார்

1011

அம்மாவுடன் துறுதுறுவென விளையாடுவது அல்டிமேட் அழகு 

1111

இந்த குட்டி பாப்பா நெட்டிசன்கள் மனதையும் வசீகரித்து விட்டார்.

click me!

Recommended Stories