பட்டு பாவாடை தாவணியில்... பளீச் இடையை காட்டி இளசுகள் நெஞ்சை பரிதவிக்க விட்ட ஷிவானி! செம்ம ஹாட் போட்டோ..!

First Published | May 16, 2021, 6:53 PM IST

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமாகி, கலக்கியவர் ஷிவானி. தற்போது திரைப்பட வாய்ப்புகளுக்கு அடி  போட்டு வரும் இவர், பட்டு பாவாடை தாவணியில் கூட தாராள கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ஷிவானி நடித்த 'பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த சீரியலில், சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் பொறி பறக்கும் கவர்ச்சியில், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
Tap to resize

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான்.
இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்தார்.
தற்போது ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் வேற லெவல் கவர்ச்சிக்கு அப்டேட் ஆனது போன்ற புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள், மற்றும் மாலத்தீவிற்கு சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில் தற்போது, பட்டு பாவாடை தாவணியில்... மெல்லிய இடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. கண்ணை கட்டும் அளவிற்கு கிக் ஏற்றும் அந்த புகைப்படம் இதோ...

Latest Videos

click me!