தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி, ஜெய்க்கு ஜோடியாக 'திருமணம் எனும் நிக்கா' போன்ற பல படங்களில் நடித்தார் நஸ்ரியா. கை நிறைய படங்களுடன் படு பிஸியான ஹீரோயினாக இவர் வலம் வந்து கொன்றிருந்ததால், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை தக்க வைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.