காதலி நயனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன்... ரொமான்டிக் போட்டோவை பார்த்து வயிறெரியும் நெட்டிசன்கள்!

Published : Dec 27, 2020, 06:16 PM ISTUpdated : Dec 27, 2020, 06:21 PM IST

தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்  கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளனர். 

PREV
16
காதலி நயனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன்... ரொமான்டிக் போட்டோவை பார்த்து வயிறெரியும்  நெட்டிசன்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். 

26

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர். 

36

அப்போது ஐதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார். 

46

ஐதராபாத் விமான நிலையத்தில் காதலி நயனை கரம் பிடித்து அழைத்து வந்த விக்னேஷ் சிவனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

56

தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்  கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளனர். அங்கிருந்து தினமும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

66

நயன்தாரா கவர்ச்சியான குட்டை உடையில் சோபாவில் அமர்ந்திருக்க அவருடைய கையை பிடித்த படி விக்னேஷ் சிவன்  கொடுத்துள்ள செம்ம ரொமாண்டிக் கிளிக்ஸ் லைக்குகளை குவித்து வருகிறது. அதை பார்க்கும் நெட்டிசன்கள் தான் “இந்த விக்னேஷ் சிவன் வேறு அடிக்கடி இப்படி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு நம்ம வயித்தெரிச்சலை கிளப்புறார்” என அலுத்துக் கொள்கின்றனர். 

click me!

Recommended Stories