நயன்தாராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா? தீயாய் பரவும் தகவலால் பதறிப்போன ரசிகர்கள்!

Published : May 08, 2022, 02:53 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு திருமணமாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. 

PREV
18
நயன்தாராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?  தீயாய் பரவும் தகவலால் பதறிப்போன ரசிகர்கள்!
nayanthara

தமில் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார் நயன்தாரா. அதோடு லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் தன கைவசம் வைத்துள்ளார்.

 

28
nayanthara

ஏற்கனவே சிம்பு, பிரபு தேவா என இரு காதல் முறிவுகளால் சோகத்தில் இருந்த நயன்தாராவுக்கு ஆறுதலாக அமைந்த படம் தான நானும் ரவுடி தான்.

 

38
nayanthara

நானு ரவுடி தான் படப்பிடப்பிப்பு தளத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் , நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

 

48
nayanthara

இதையடுத்து கிட்டத்தட்ட  7 வருடங்களாக பிரியா காதல் பந்தத்தில் இருவரும் இனைந்துள்ளனர். அதோடு ஒரே வீட்டில் லிவ்விங் டூ கேதரில் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.

 

58
nayanthara

இருவரும் இனைந்து தங்களின் காதல் அடையாளமாக ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடித்துள்ளனர். இதன் மூலம் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தயாரித்துள்ளனர்.

 

68
vignesh shivan - nayanthara

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என ஹிட் நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். இந்த படம் வெளியான நான்கு நாட்களில் 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

 

78
vignesh shivan - nayanthara

இதற்கிடையே ஒன்றாக கோவில் குளம் என சுற்றி வரும் இந்த காதல் ஜோடிகளுக்கு வரும்  ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் , இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

88
Nayanthara

இந்நிலையில் நயன்தாராவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. அதாவது கடந்த 2019-ம் அந்த விக்கி- நயனுக்கு பதிவு திருமணம் முடிந்து விட்டதாம். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என  சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories