வெள்ளை நிற அனார்கலியில்... கிராண்ட் சோக்கர் அணிந்து தேவதை போல் பளீச் போஸ் கொடுத்த மௌனி ராய்!

Published : Aug 22, 2022, 07:34 PM IST

திருமணத்திற்கு பின்னரும், விதவிதமான போஸ் கொடுத்து... ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் மௌனி ராய் அழகிய அனார்கலி அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
15
வெள்ளை நிற அனார்கலியில்...  கிராண்ட் சோக்கர் அணிந்து தேவதை போல் பளீச் போஸ் கொடுத்த மௌனி ராய்!

"நாகினி" சீரியல் மூலம் இந்திய ரசிகர்களைஅதிகம்  கவர்ந்தவர் மெளனி ராய். அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த புகழை அடுத்து இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

25

அக்ஷய் குமாரின் கோல்டு, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது பிரம்மாஸ்திர மற்றும் மஜா ஜாலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த சூப்பர் ஸ்டார் 'ஜெயிலர்' போஸ்டர்..! டிசைன் செய்தது யார் தெரியுமா?
 

35

மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் மெளனி ராய், சில சமயங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தாலும், சில நேரங்களில் அழகு தேவதை போல் அடக்கம் ஒடுக்கமாக போஸ் கொடுத்து வருகிறார்.

45

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் மெளனி ராய் திருமணத்திற்கு பிறகும், படு கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: Chennai Day Special: அன்று முதல் இன்று வரை... தலைநகர் சென்னை பெயரில் வெளியாகிய டாப் 10 படங்கள்..!
 

55

அந்த வகையில் அழகிய வெள்ளை நிற அனார்கலி உடை அணிந்து... கழுத்தில் கிராண்ட் சோக்கர் நெக்லஸ் போட்டு, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories