'மிஸ் இந்திய' 2020 பட்டத்தை தட்டி தூக்கிய மானசா இவ்வளவு அழகா..! அதிகம் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Published : Feb 12, 2021, 06:39 PM IST

2020-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வென்றுள்ளார்.  

PREV
113
'மிஸ் இந்திய' 2020  பட்டத்தை தட்டி தூக்கிய மானசா இவ்வளவு அழகா..! அதிகம் பார்த்திடாத புகைப்படங்கள்..!

ஒவ்வொரு ஆண்டும், இந்தியா சார்பில் உலக அழகி போட்டி நடத்தப்பட்டு, 'மிஸ் இந்தியா' அழகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

213

குறிப்பாக இதில் வெற்றி பெறுபவர்கள் அந்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்கள். 

313

அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

413

இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இவர் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார். இவர் இவ்வளவு அழகா என வியக்க வைக்கும், இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இதோ.... 

513

மாடர்ன் உடையில் மானசா

மாடர்ன் உடையில் மானசா

613

செம்ம கியூட் 

செம்ம கியூட் 

713

சிக்கென சிலை போல் போஸ் கொடுக்கும் மானசா 

சிக்கென சிலை போல் போஸ் கொடுக்கும் மானசா 

813

எக்க சக்க அழகு 

எக்க சக்க அழகு 

913

விரைவில் ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்றுவாரா?

1013

சேலை கட்டினால் தனி அழகு தான் 

சேலை கட்டினால் தனி அழகு தான் 

1113

இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ் 

இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ் 

1213

குழந்தை போல் விளையாட்டு 

குழந்தை போல் விளையாட்டு 

1313

பட்டு சேலையில் பார்க்க பார்க்க அழகு 

பட்டு சேலையில் பார்க்க பார்க்க அழகு 

click me!

Recommended Stories