படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம்.

27
2021ம் ஆண்டை பொறுத்தவரை 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

37
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
47
கிளாமர் லுக்குடன் கறுப்பு உடையில் போஸ் கொடுத்திருக்கும் பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

57
முட்டி வரை மட்டுமே இருக்கும் கறுப்பு கலர் ஸ்லீவ் லெஸ் கவுனிற்கு மேல் கொசு வலை போன்ற கோர்ட் ஒன்றை அணிந்தபடி குதூகலமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

67
பிரியா பவானி ஷங்கரின் இந்த லேட்டஸ்ட் ஸ்டைலைப் பார்த்து திக்குமுக்காடி போன ரசிகர்கள் ஹாலிவுட் ஹீரோயின் அளவிற்கு அழகாக இருப்பதாக புகழ்ந்து தள்ளுகின்றனர்.

77
அளவான கவர்ச்சியுடன் அம்சமாக போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோக்களை ரசிகர்கள் அதிக அளவில் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.