பிரபல நட்சத்திர ஜோடிகளின் மகள் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள நிலையில், வாரிசு நடிகையான கீர்த்திக்கு டஃப் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகரின் மகள் தான், தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

27
இவர்களது இரு மகள்களும் ஏற்கனவே, தெலுங்கில் நடிக்க துவங்கிவிட்ட நிலையில், தற்போது ஜீவிதா - ராஜசேகர் ஆகியோரின் இளையமகள் ஷிவத்மிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

37
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கவுள்ள இந்த படத்தில், கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

47
கௌதம் கார்த்திக் ஜோடியாக தான் ஷிவத்மிகா நடிக்கிறார்.

57
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சேரன், பிக்பாஸ் சரவணன், விஜய் டிவி ஜாக்லின், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

67
கிராமத்து கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

77
இந்த படத்திற்கு சித்து குமார் என்பவர் இசை அமைக்க உள்ளார். இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.