விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தனது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில்... பளீச் அழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
சேலை அழகில் ரசிகர்களை சுழட்டி போட்டும் வாணி போஜன் அழகை ஆஹா... ஓஹோ என இளம் ரசிகர்கள் கண்ட மேனிக்கு புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
மொத நடிகைகளையும் பொறாமை பட வைக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் வாணி போஜன்
வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அந்த அழகு தேவதையை நீங்களே பாருங்க....