கொசுவலை போன்ற பாவாடையில்... சுற்றி சுழன்று ஹாட் போஸ்களை தட்டிவிட்ட சாக்‌ஷி அகர்வால்...!

Published : Feb 12, 2021, 01:49 PM IST

ஒல்லி பெல்லி இடை தெரிய ஓவராக கிளாமர் காட்டாமல் புன்னகையில் கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். 

PREV
17
கொசுவலை போன்ற பாவாடையில்... சுற்றி சுழன்று ஹாட் போஸ்களை தட்டிவிட்ட சாக்‌ஷி அகர்வால்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 
27

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். 

37

47

மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
57

தற்போது பாபி டால் போல் பளபளக்கும் அழகுடன் கொசுவலை போன்ற பாவாடையை அணிந்து கொண்டு சுழன்று, சுழன்று சாக்‌ஷி அகர்வால் கொடுத்திருக்கும் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
67

ஒல்லி பெல்லி இடை தெரிய ஓவராக கிளாமர் காட்டாமல் புன்னகையில் கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். 

ஒல்லி பெல்லி இடை தெரிய ஓவராக கிளாமர் காட்டாமல் புன்னகையில் கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். 

77

உயிர் பேற்று வந்த மெழுகு சிலை போல் இடையை வளைத்து நெளித்து சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

click me!

Recommended Stories