பெரிய இடத்து வாரிசு நடிகருடன் கரம் கோர்க்கும் பிரம்மாண்ட இயக்குநர்... காதலர் தினத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published : Feb 12, 2021, 12:33 PM IST

ஷங்கர் - ராம்சரண் ஒன்றிணைய உள்ள திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் தயாராக உள்ளது. 

PREV
15
பெரிய இடத்து வாரிசு நடிகருடன் கரம் கோர்க்கும் பிரம்மாண்ட இயக்குநர்... காதலர் தினத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். கிரேன் விபத்து, கொரோனா லாக்டவுன் என அடுத்தடுத்த தடைகளால் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. 

25

இடையில் கமல் ஹாசன் வேறு தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதால் அவருடைய கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

35

இதனால் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சில காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கேப்பில் இயக்குநர் ஷங்கர் வேறு படத்திற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகிறதாம். 

45

இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவின் மகன் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். அதை முடித்த கையோடு ஷங்கர் படத்தில் இணைய உள்ளாராம். 
 
55

ஷங்கர் - ராம்சரண் ஒன்றிணைய உள்ள திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!

Recommended Stories