Sathyaraj Mother Death: சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி!
First Published | Aug 12, 2023, 5:43 PM ISTவயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த நடிகர் சத்தியராஜ் தாயாரின் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசியல் கட்சியினர் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.