Mehreen hot : என்ன தெரிகிறது..முழுக்கால்களையும் நீட்டி ஹயாய் அமர்ந்திருக்கும் Mehreen..

Kanmani P   | Asianet News
Published : Jan 28, 2022, 02:47 PM IST

Mehreen hot : ஹாட் நடிகைகளில் ஒருவரான  Mehreen தற்போது கொடுத்துள்ள செம ஹாட் போஸ் இளைஞர்களின் மனதை வருடி வருகிறது...

PREV
18
Mehreen hot : என்ன தெரிகிறது..முழுக்கால்களையும் நீட்டி ஹயாய் அமர்ந்திருக்கும் Mehreen..
Mehreen Pirzada

சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா. 

28
Mehreen Pirzada

விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார். தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். 

38
Mehreen Pirzada

டாப் நடிகைகளுக்கும் கிளாமரில் டப் கொடுக்கும்   Mehreen தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். 

48
Mehreen Pirzada

மெஹ்ரீனுக்கும், ஹரியானா  முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

58
Mehreen Pirzada

ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் கொரோனா தலை தூங்கியதால் இவர்களது திருமணம் தள்ளி போனதாக அறிவிக்கப்பட்டது.

68
Mehreen Pirzada

பின்னர் திடீர் என Bhavya Bishnoi-யுடன் நடக்கவிருந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் மெஹரீன்.

78
Mehreen Pirzada

இதுகுறித்து காரணத்தை பற்றி இனி யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

88
Mehreen Pirzada

திருமணம் நடைபெற இருந்ததால், சில தேடி வந்த சில படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து விட்ட மெஹரீன் தற்போது, தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories