தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து மிகவும் மனம் நொந்து போன மீனாவை அவரது தோழிகள் கலா, ரம்பா, சங்கீதா உள்ளிட்டோர் அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர்.