Ileana D'Cruz: செக்க சிவந்த மேனியை பிகினியில் அப்பட்டமாக காட்டி.. மாலத்தீவை கவர்ச்சியால் சூடேற்றும் இலியானா!

Published : Dec 06, 2021, 12:27 PM IST

அடுத்தடுத்து நடிகைகள் மாலத்தீவுக்கு படை எடுத்து வரும் நிலையில்... இந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்துள்ள நடிகை இலியானா(Ileana dcruz), தன்னுடைய சிவந்த மேனியின் அழகை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஸ் மாலத்தீவையே படு ஹாட்டாக்கி உள்ளது.  

PREV
17
Ileana D'Cruz: செக்க சிவந்த மேனியை பிகினியில் அப்பட்டமாக காட்டி.. மாலத்தீவை கவர்ச்சியால் சூடேற்றும் இலியானா!

பட பிடிப்புகள் இல்லாத நாட்களில், நடிகர் நடிகைகள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள அவ்வப்போது, வெளிநாடுவர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

 

27

ஆனால் சமீப காலமாக... இயற்க்கை அழகு நிறைந்த மாலத்தீவு தான் பலரது முதல் தேர்வாக இருந்து வருகிறது. எனவே அடுத்தடுத்து பல நடகில்கள் அங்கு செல்வதுடன் பிகினி உடையுடன் விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

 

 

37

அந்த வகையில் சமீபத்தில் தான் தற்போது தளபதி விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும், பூஜா ஹெக்டே தன்னுடைய விடுமுறை நாட்களை படு கவர்ச்சியாக மாலத்தீவில் கொண்டாடி மகிழ்ந்தார்.

 

 

47

இவரை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நடிகையான 'இலியானா' மாலத்தீவுக்கு சென்று கவர்ச்சி ரணகளம் செய்து கொண்டு வருகிறார்.

 

 

57

தன்னுடைய பால் வண்ண மேனியின் அழகை வெளிப்படுத்தும் விதமாக... துளியும் மேக்கப் இன்றி இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விடும் கவர்ச்சி புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

67

தன்னுடைய தோழி ஒருவருடன் மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ள இலியானா... அவருடனும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் நெஞ்சங்களை ஏங்க வைத்துள்ளார்.

 

 

77

தமிழ் படங்களில் இதுவரை காட்டாத கவர்ச்சியை மாலத்தீவில் வாரி இறைந்து வரும் இவரது ரீசென்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

click me!

Recommended Stories